ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் 8.7 ரிக்டராக பதிவு. இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இது இப்போது ரஷ்யாவின் வரலாற்றில் இரண்டாவது பெரிய நிலநடுக்கமாகும் - 1952 இல் ஏற்பட்ட M9.0 செவெரோ-குரில்ஸ்க் பூகம்பத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் 2011 இல் ஜப்பானில் ஏற்பட்ட M9.1 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்.
பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது-ஆனில் இலங்கைக்கு இல்லை என தெரிவிக்கபடுகிறது.