சக்தி வாய்ந்த நவமி-இன்றைய ராசிபலன்..!{2.8.2025}

 

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025
மேஷம்
aries-mesham
இனிமையாகப் பேசி எல்லோரிடமும் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தினர் ஒற்றுமையுடன் சுப காரியங்களில் ஈடுபட்டு மகிழ்வர். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று தனவரவு அதிகரிக்கும். உங்கள் மனதில் இனிய பயணங்களால் சந்தோஷம் நிலவும். அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
கல்வியில் உங்கள் திறமைகளை காட்டினாலும் தடைகள் ஏற்படும். அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். இனிய பேச்சுக்களால் பெண்கள் மூலம் லாபம் அடைவீர்கள்.
கன்னி
virgo-kanni
நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். இடைவிடாத பணியின் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். மனைவி, மக்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
மகரம்
capricorn-magaram
அரசு ஆதரவும் முக்கியஸ்தர்களின் உதவியும் கிடைக்கும். பொதுச் சேவையில் நாட்டம் செல்லும். மனைவி, மாற்றங்களையும், பயணங்களையும் விரும்புவார். .
கடகம்
cancer-kadagam
சுகக் குறைவு, பெண்களால் பேரிழப்பு ஏற்படும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை. பெரியோரையும், அதிகாரிகளையும் மதித்து நடப்பது நல்லது.
சிம்மம்
leo-simmam
நம்பத் தகுந்த அநேக நண்பர்கள் நடப்புக் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலம் லாபம் அடைவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
துலாம்
libra-thulam
தொழில் மாற்றங்கள் ஏற்படலாம். பொதுச் சேவை ஈடுபாடு ஏற்படும். பெரியவர்களை மதித்து நடப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
பணி மாற்றங்கள் ஏற்படலாம். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு கெடுபிடி இருக்கும். சிலருக்குப் பண இழப்புக்களும் ஏற்படலாம்.
தனுசு
sagittarius-thanusu
குழந்தைகளின் முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சி அளிக்கும். அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பணியின் காரணமாக வேளாவேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கும்பம்
aquarius-kumbam
கோவில் குளம் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் மகிழ்ச்சியால் மனம் மகிழும். மனதிற்கு இனிய அழகிய மனைவி அமைவாள். நல்ல ஆலோசகராக விளங்குவீர்கள்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post