முத்தையன்கட்டு குளத்தில் இருந்து இன்று மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில்  5 இராணுவத்தினர் சற்றுமுன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.