2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உ/த) மறுபரிசீலனை முடிவுகள் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம்
.jpeg)