திஸ்ஸ-மாத்தறை பிரதான சாலையில், ஹம்பாந்தோட்டை பல்லேலமலல, கிரிபட்டிய பகுதியில், வளைந்த இடத்தில், தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கனரக வாகனத்துடன் மோதி பின் பேரூந்து வீதியை விட்டு விலகிச் சென்றதுடன் பேரூந்தின் முன் டயர் கழண்டு சென்று லாரியின் பின்னால் வந்த காருடன் மோதியதில் காரும் பலத்த சேதத்தை சந்தித்தித்துள்ளது.









