நேற்று இலங்கை மாவனல்ல பகுதியில்,பிறந்த குழந்தையை கொன்று புதைத்த மாமனும்-தாயும் கைது செய்ப்பட்டுள்ளனர்.
குறித்த மாமன் மூலம் தகாத உறவில் பிறந்த குழந்தையை இருவரும் சேர்ந்து கொன்று புதைத்தாக தெரிவிக்கபடுகிறது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் இருவரையும் கைது செய்து அழைத்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
