அஸ்வெசும தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..!

 

முன்னாள் Mp களுக்கு சமூர்த்தி கொடுப்பனவு (அஸ்வெசும)

 முன்னாள் எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும். 

ஓய்வூதியத்தை இரத்து செய்த பின்னர் வாழ்வதற்கு சிரமமெனில் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம்.அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்." -அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு-