Type Here to Get Search Results !

யாழை சேர்ந்த இளம் பெண் திடீர் உயிரிழப்பு

வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழப்பு ! திருமணம் செய்து சில வருடங்களில் துயரம் ! யாழ் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற குறித்த பெண் உயிரிழந்துள்ளார் தயாபரன் சுஜிதா வயது 39 என்ற பெண்ணே 21-08-2025 அன்று இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் , இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad