தனது மகள் காதலனுடன் தலைமறைவான விரக்தியில் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
நல்லுார் கோவில் அருகில் உள்ள இலங்கை வங்கியில் துப்பரவுப் பணியாளராக வேலை செய்யும் பெண் ஒருவரே இவ்வாறு குறித்த வங்கி அலுவலக வளாகத்தில் நஞ்சருந்தி மரணமானதாக தெரியவருகின்றது.
தற்போது இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கபபட்டுள்ளது.
பிரதி-Vampan.net
