தமிழ் சினிமாவின் அனுபவமிக்க நடிகர்களில் ஒருவரான பயில்வான் ரங்கநாதன், யூட்யூப் சேனல் 'மெட்ரோ மெயில்' நடத்திய பேட்டியில் நடிகை லட்சுமி மேனனின் சமீபத்திய கேரளா சம்பவத்தைப் பற்றி தீவிரமாக பேசினார்.
கேரளாவில் ஒரு ஐடி ஊழியரை மது போதையில் தாக்கி, கடத்தியதாக லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவான சம்பவம் தமிழ்-மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் லட்சுமி மேனனின் போதை பழக்கம் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி ரங்கநாதன் விரிவாகக் கூறினார்.
பேட்டியின் போது, லட்சுமி மேனனின் சம்பவத்தைப் பற்றி கேட்கப்பட்டதும், ரங்கநாதன் கூறியது:
"முதலில், லட்சுமி மேனன் போதை பழக்கத்துக்கு (டிரக் அடிக்ஷன்) தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனதற்கு காரணம் என பத்திரிகைகள், யூட்யூப்கள் செய்தி போட்டன.
தண்ணி அடித்து மயங்கி விழுந்ததாகக் கூறி, அவர் சூட்டிங்குக்கு வராததாகவும், போதையில் படுத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து போயிடுச்சு என்று சொன்னார்கள்." என்று அவர் தொடங்கினார்.
லட்சுமி மேனனின் போதை பழக்கத்தின் தொடக்கம்: ரங்கநாதனின் கணிப்பு
ரங்கநாதன், லட்சுமி மேனனின் போதை பழக்கத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். "ஒரு நைஸ் நடிகர், பெரிய நைஸ் நடிகரில் நடுத்தர நைஸ் நடிகர் ஒருத்தர். அவர் பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
அந்த விழாவுக்கு லட்சுமி மேனன் அவரது வீட்டுக்கு போயிருந்தார். போனதும் தாறுமாறும் குடித்து, புரண்டு, சுரிதார் கிழித்து, மயக்கம் அடைந்து விழுந்துவிட்டார். அவர்களை வீட்டில் ஒன்று சேர்த்தனர். இந்தச் செய்தியை நான் போட்டேன். இது உண்மையான செய்தி. அது ரொம்ப எஃபெக்ட் ஆயிடுச்சு," என்று அவர் கூறினார்.
இந்தச் செய்தியைப் போடுவதற்கு காரணம் பற்றி சிலர் கேட்டபோது, ரங்கநாதன் தனது பதிலை விளக்கினார். "இப்போ உன்னை அடிச்சுல சொந்த மாநிலத்துல போய்... ரெண்டு பெண்கள், ரெண்டு ஆண்கள் போய் பார்ல் தண்ணி அடிச்சிருக்காங்க. அந்த ஐடி ஊழியர் அங்க தண்ணி அடிக்க வந்திருந்தான்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், லட்சுமி மேனன் அந்த ஒருத்தனை உட்கார்ந்து தண்ணி அடிக்கிறான்னு சொல்லி எதோ கிண்டல் செய்திருக்கிறான். அதுக்கு அப்புறம், லட்சுமி மேனனின் தோழி அவன் சட்டை பிடிச்சு இழுத்து அடிச்சிருக்கார்.
அதனை தொடர்ந்து, அவனை தூக்கி போட்டு கார்ல இருந்து தூக்கி கார்ல போட்டு கொண்டு போயிருக்காங்க. கிட்ட தட்ட ஒரு ஐந்து கிலோ மீட்டர் வரை அவனை கடத்தி கொண்டு போய் ஒரு இடத்தில் இறக்கி விட்டிருக்காங்க. அவன் நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டான்."
இந்தச் சம்பவம் எவிடன்ஸ் உள்ள குற்றமாக இருப்பதாகவும், போலீஸ் ரெண்டு பேரை கைது செய்ததாகவும் ரங்கநாதன் கூறினார். லட்சுமி மேனன் முன்ஜாமீன் வாங்கியதற்கு காரணமாக, அவர் ஒரு நடிகை என்பதால் தொடர்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"ஆனாலும் அவங்க வீட்டில் என்ன சொல்றாங்கன்னா, நாங்க எத்தனையோ திருமணம் பண்ணிக்க கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னோம். கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்டா. அப்புறம் பரதநாட்டி ஸ்கூல் ஆக ஆரம்பிச்சா. பரதநாட்டி நல்லா தெரியும், லட்சுமி வந்து பரதநாட்டி ஸ்கூல் வச்சிட்டு பிழைச்சிட்டு போயிருக்கலாம். இவள கெடுக்குறதுக்கு இவளை சுற்றி தோழிகளும் நண்பர்களும் இருக்காங்க. அவங்கதான் இவங்கள கெடுத்துட்டாங்கன்னு வீட்ல கம்ப்ளெயின்ட் சொல்லிட்டு இருக்காங்க," என்று அவர் விளக்கினார்.
போதை பழக்கத்தின் தோற்றம்: ஆரம்ப கால வாழ்க்கை முதல் தற்போது வரை
ரங்கநாதன், லட்சுமி மேனனின் போதை பழக்கம் எப்போது தொடங்கியது என்பதைப் பற்றி ஆழமாகப் பேசினார். அவங்க உள்ளாரு வரும்போதே, சினிமாவுல வரும்போதே அவங்களுக்கு வந்துட்டு ஒன்பதாவது பத்தாவது அந்த மாதிரி வகுப்புதான் படிச்சுக்கிட்டு இருந்தாங்க.
அந்த டைம்ல இருந்தே அவங்களுக்கு இது வந்து, நம்ம ஊர் பொண்ணு, நம்ம வீட்டு பொண்ணு அப்படின்ற மாதிரியான ஃபேம் வந்து கிடைச்சது. ஆனா இப்போ இந்த குடி பழக்கத்தை பார்க்கும்போது, இந்த பொண்ணா இப்படி பண்ணுதா அப்படின்ற ஆச்சரியம் எல்லாருக்குமே இருக்கும்."
ஏற்கனவே விஷால் உடனான கிசுகிசு வந்ததாகவும், அதுக்கு அப்புறம் இல்லை என்றும் கூறிய ரங்கநாதன், "அதுவரைக்கும் கும்கி கும்கி உள்ளிட்ட சில படங்கள் நடிக்கும்போது ஹோம்லி லுக் உட்காருந்துச்சு. விஷாலோட நடிக்கும்போது கொஞ்சம் குத்தாட்டம் போட ஆரம்பிச்சிருச்சு. அப்பவே சரி, எல்லா கேரக்டருக்கும் பொருத்தமானவர்ன்னு வந்துருச்சு. அப்ப அதுக்கு அப்புறம் அந்த குடும்ப பெண்ணு மாயை விலகிட்டு. அதான் உண்மை," என்றார்.
போதை பழக்கத்தின் தோற்றத்தை விளக்கும் போது, "ஆரம்ப காலகட்டத்துல வரும்போது ஒன்பதாவது பத்தாவதுதான் படிச்சிட்டு இருப்பாங்க. அந்த டைம்ல பெருசா இது பத்தி தெரிஞ்சிருக்காது.
எந்த காலத்துல இருந்து லட்சுமி மேனன் குடிக்க அடிமையானாங்க? விருந்துக்கு போல வரும். ஆரம்பத்துல குடிக்கும் போது விளையாட்டாதான் குடிக்க தோணும். கும்கி இந்த லட்சுமி மேனன் சிகரெட் எல்லாம் பிடிக்கும். சிகரெட் அடுத்தது போதை. கேரளாவுல அது தப்பா தெரியாது.
கேரளாவுல இருக்கற நடிகைகள் பெரும்பாலர் சிகரெட் பிடிப்பாங்க, தண்ணி அடிப்பாங்க. தமிழ்நாட்டு பெண்கள்தான் நடிகைகள்தான் கொஞ்சம் கூச்சப்படுவாங்க," என்று அவர் சூசகமாகக் கூறினார்.
கேரளா சம்பவத்தின் விவரங்கள்: போதை வெறியின் விளைவு
கேரளா சம்பவத்தை விவரிக்கும் போது, ரங்கநாதன் "போதை மிஞ்சி போய் வெளிய போய் சண்டை போடுறது, இழுத்து போட்டு அடிக்கிறது, பொதுவா நடிகைகளை கடத்தி கேள்விப்பட்டிருக்கோம்.
கேரளாவுல ஒரு நடிகை கடத்திட்டு போனாங்க, அது கேஸ் இன்னும் நடந்துகிட்டு இருக்கு. இப்ப ஒரு நடிகை ஒரு ஆண் ஐடி ஊழியரை கடத்திட்டு போறது ஒரு உல்ட்டா. போதை மிஞ்சி போய் எவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணிருக்காங்கன்னு அது விஷயம்," என்றார்.
வன்கொடுமை பற்றி கேட்கப்பட்டதும், "ரெண்டு பெண்கள் இருக்கிறாங்க அப்படின்றப்போ என்ன மாதிரியான வன்கொடுமை? தண்ணி அடிச்சு குறும்பா கூட பண்ணியிருக்கலாம்.
அதுக்குன்னு, உயிர் நாடியையா பிடிச்சு இழுப்பாங்க, மூக்கை பிடிச்சு இழுத்துள்ளார்கள், ஆணுறுப்பை பிடிச்சு கூட இழுத்திருகிரார்கள். மயோனைஸ் டப்பாவை காட்டி, இந்தா விந்து டப்பா.. எப்போ ஷேவ் பண்ண.. என்று காது கூசும் வகையில் பேசுவதெல்லாம் அந்த வீடியோவில் ரெக்கார்டு ஆகியிருன்னு சொல்றாங்க.
போதை வெறியில அவங்க என்ன செய்றாங்கன்னு அவங்களுக்கே தெரியல. காலையில கூப்பிட்டு கேளுங்க, அப்படியான பண்ணு இல்லடா அப்படி சொல்லுவானுங்க," என்று அவர் விளக்கினார்.
இது போதையில் தன்னை மறந்து செய்யப்படும் செயல்கள் என்பதால், போலீஸ் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் புகார் பதிவு செய்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் சினிமாவில் வாய்ப்புகள்: மார்க்கெட் போனதன் பிறகு?
ஏற்கனவே ஸ்ரீகாந்த் இஷ்யூ போன்றவை நடந்ததாகவும், இப்போ லட்சுமி மேனன் மாட்டியதாகவும் குறிப்பிட்ட ரங்கநாதன், "இது சென்னையில நடந்தது தமிழ்நாட்டுல நடந்தது.
இது கேரளாவுல நடந்தது. சாப்பிட்டுருக்காங்க, ட்ரிங்க்ஸ் தான் சாப்பிட்டுருப்பாங்க. போதை அமருந்து சாப்பிட்டாங்களா இல்லையான்னு தெரியல. தமிழ்நாட்டுல டிரக்ஸ் சோதனை பண்ணலாம், இங்க இல்ல." என்றார்.
ரியல் எஸ்டேட் தகராறுகள் போல, போதை மிஞ்சிய நடவடிக்கைகள் கொலையில் முடியும் என்று உதாரணம் தந்த அவர், லட்சுமி மேனனின் கேரியரைப் பற்றி கூறினார்: "ஏற்கனவே 2016க்கு அப்புறம் தமிழ் சினிமால ஆளே இல்லை. இதுக்கு அப்புறம் வாய்ப்பு கிடைக்குமா? கிடையவே கிடைக்காது. வேம்ப் ரோல், கவர்ச்சி நடனம் அப்படி கிடைக்கலாம். ஆனா பொதுவா கஷ்டம்தான்." என கூறியுள்ளார்.