வானில் நடைபெறவிருந்த பயங்கரமான பயணிகள் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
கத்தார் விமானம் ஒன்றினை லண்டன் ஹீத்ரோவில் தரையிறக்க முயன்றபோது அதே நேரத்தில் பிரிட்டிஷ் விமானமொன்று லண்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக இவ்விரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று போதும் நிலை ஏற்பட்டுள்ளது.