விபத்தில் உயிரிழந்த யுவதிக்கு அஞ்சலியும் வாகன சாரதிகள் பொறுப்புள்ள சாரதிகளாக விதிமுறைகளை பின்பற்றி விபத்தை குறைக்க வலியுறுத்தியும் விபத்து நடந்த இடத்தில் அஞ்சலி
நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் கடந்த31/07/2025 டிப்பர் வாகன விபத்தில் உயிர் இழந்த சந்திரசேகரம் யதுகிரி அவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் வாகன சாரதிகள் பாதுகாப்பாக வாகனங்களை வீதி விதிப்படி செலுத்தி வீதி விபத்துக்களை குறைக்கவும் வேண்டி விபத்து நடைபெற்ற இடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. குறித்த அஞ்சலி நிகழ்வானது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களினால் மேற்கொள்ளபட்டது.




