இந்த மாதம் அஸ்வெசும வைப்பிலிப்பட்டுள்ளதா-சற்று முன் வெளியான தகவல்..!

 இந்த மாதம் அஸ்வெசும கொடுப்பனவு 6.8.2025 இல் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநேகமாக இம்மாதம் 24-தொடக்கம்28 வரையான காலப்பகுதில் வங்கிகளில் இருந்து பயனாளர் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.