பரந்தன் சந்தியில்இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்து.
விபத்துக்களை கண்களால் பார்க்கமுடியவில்லை உறவுகளே அவதானம்
இன்றைய விபத்தில் கர்ப்பிணி பெண் வீதியில் துடிப்பதை சகிக்க முடியவில்லை
முன்பள்ளி சிறுமியின் அழுகுரல் ஏன் நிதானமற்ற, அதிவேகம் என்னதான் முடிவு நாங்கள் விழிப்படையும் வரை இதற்கு முடிவே இல்லை.







