மட்டு ஓட்டமாவடியில் விபத்து ஒருவர் பலி
சற்று முன் ஓட்டமாவடி- கொழும்பு வீதியில் பொத்தானை சந்தியில் வேளாண்மை வெட்டும் இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதிய விபத்தில் காவத்தமுனையைச்சேர்ந்த முஹம்மது பரீட் என்ற இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
