சற்று முன் வாகன இறக்குமதிகள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!

 

வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.