லிபியாவிலிருந்து 97 பேர் மத்திய தரைகடல் வழியாக நேற்று சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் போது அவர்கள் பயணித்த படகு இத்தாலியின் லெபிடுசா தீவுக்கருகில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளானதில் 20 பேர் உயிரிழப்பு 17 பேரை காணவில்லை
