வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு சற்று முன் வெளியான எச்சரிக்கை தகவல்-அவதானம் மக்களே..!
கிழக்கு ஆசிய நாடுகளில் கட்டாய உழைப்பால் இயக்கப்படும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.