கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த சிறிய ரக வேன் நாவலடியில் விபத்து
கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்த சிறியரக வேன் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் ஓட்டமாவடி நாவலடி திருக்கொண்டியாமடு பகுதியில் வைத்து பாதையைவிட்டு விலகி சர்பத் கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணமாம் என தெரிவிக்கிப்படுகிறது.



