2026 ம் ஆண்டுக்கான அரசாங்க விடுமுறை தினங்கள் 2026 ம் ஆண்டு வரும் 26 விடுமுறை தினங்களில் 17 வேலை நாட்களிலும் 9 வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வருகிறது 7 விடுமுறைகள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. 2026 ம் ஆண்டில் வரும் 26 அரச விடுமுறை நாட்களில் 9 நாட்கள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வருவதால் அரச உத்தியோகத்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

