யாழிலிருந்து கொழும்பு வந்த சொகுசு பேரூந்து விபத்து!! 3 பேருக்கு நடந்த கதி!!
இன்று அதிகாலை நீர்கொழும்பு கட்டுவ சந்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்ததாகக் கூறப்படும் PPT என்ற சொகுசு பேருந்து ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஓட்டுநர் தூங்கிவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
