மட்டக்களப்பு ஏறாவூர் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியை மூர்க்கத்தமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரம் மூன்றில் கல்விகற்கும் மாணவியை ஆசிரியை தாக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மாவடி வீதியில் வசிக்கும் மாணவியே ஆசிரியையின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இது குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த ஆசிரியைக்கு எதிராக பாடசாலை சமூகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்இது குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த ஆசிரியைக்கு எதிராக பாடசாலை சமூகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
