இன்று கிடைக்க போகும் கொடுப்பனவு- சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு..!


அஸ்வெசும பயனாளிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை இன்று (26) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.!
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம்