
சற்று முன்னர் யாழில் ஏற்பட்ட விபத்து..! இன்று A 9வீதி உசன் சந்திப்பகுதியில் இரண்டு உந்துருளிகள் மோதிக்கொண்டதில் உந்துருளிகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அதில் பயணித்தவர்களும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.