உலகை நடுநடுங்க வைத்த மற்றுமொரு விபத்து-இது வரை 26 பேர் பலி..
நைஜீரியாவில் படகு விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். நைஜிரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர். வெளிநாட்டு செய்திகளின் படி படகு விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் வர்த்தகர்கள் என தெரிவிக்கப்படுகிறது விபத்தில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டனர் வருடாந்த நிகழ்விற்காக சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் விபத்துக்குள்ளானார்கள். படகில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை, மேலும் விபத்தின் போது இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ் விபத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பி வந்தவர்களும் இருந்துள்ளனர் .
