மெக்சிகோவைத் தாக்கிய கனமழையில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 65 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெப்பமண்டல காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வளைகுடா கடற்கரை மற்றும் மத்திய மாநிலங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்கை அடுத்து இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
