இன்று (20) விபத்துக்குள்ளான மீன் ஏற்றிவந்த சிறியரக லொறி. வீதியில் சிதறிய மீன்கள் கண்டி, யாழ்ப்பாணம் A9 சாலை, அலவத்துகொட, வெலிகந்த சந்திக்கு அருகிலுள்ள வளைவில் வைத்து மீன் ஏற்றிவந்த பொலிரோ வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது இவ் விபத்து இன்று (20) இடம்பெற்றுள்ளது முன்னே வந்து கொண்டிருந்த கப் ரக வாகனத்துடன் மோதியே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது இவ் விபத்தில் பொலிரோ வண்டியின் ஓட்டுநர் லேசான காயமடைந்ததோடு ஏற்றிவந்த மீன்கள் அனைத்தும் வீதியில் சிதறியது.