யாழை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு வெளியான காரணம்

 


கனடாவில் வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு ! கனடாவில் இரண்டுபிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , துன்னாலை மிந்திரம்மன் கோவிலடியைச் சேர்ந்த குறித்த பெண் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கனடாவில் வாழ்ந்து வருகின்றார் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார் . சம்பவத்தில் ரவிக்குமார் பிரதாயினி வயது 41 என்ற இளம் தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post