வவுனியா இராசேந்திர குளச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்து விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதே வீதியில் சில தினங்களுக்கு முதல் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து நடந்து ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

