சற்று முன் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து-ஒருவர் பலி-பலர் காயம்

 

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரத்னா சொகுசு பஸ் இன்று அதிகாலை ஆண்டியா புளியங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி பலர் காயம்.