எமக்காக மண்ணில் வித்தான மகளீர் பிரிவின் ஆளுமை பிரிகேடியர் விதுர்ஷா அவர்களின் தந்தையார் கப்பூது கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட கந்தையா ஐயா இறைவனடி சேர்ந்துள்ளார்.
வீரப்புதல்வியையும் புதல்வனையும் தேசத்திற்கு உவந்தளித்த இரு வீரப்புதல்வரின் தந்தையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
ஆகம கிரியைகள் நாளை காலை பொன்னாலையில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் இடம்பெறும்.
