மின் தடை அறிவிப்பு வடமாகாணத்திற்கான மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.காரணம்: வவுனியா-மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் (Re-conductoring) வேலைகள் நடைபெறுவதால், 132kV வவுனியா - புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது துண்டிக்கப்படவுள்ளது.தடை செய்யப்படும் திகதி & நேரம்:திகதி: எதிர்வரும் ஒக்டோபர் 26, 2025 (ஞாயிற்றுக்கிழமை)நேரம்: காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை.பாதிக்கப்படும் பகுதிகள்:யாழ் குடாநாடு முழுவதும்கிளிநொச்சி மாவட்டம் முழுவதும்முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும்வவுனியா மாவட்டம் முழுவதும்