நில்தண்டாஹின்ன - தெரிபஹ பிரதான வீதியின் உடமாதுர பகுதியிலுள்ள ஒரு கடைமுக வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நுழைகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. பூம் ட்ரக் ரதம் ஒன்றும், பிரதான வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து பேரூந்து , வீதியை விட்டு விலகி சென்றதில் இவ்விபத்து இன்று (18) இடம்பெற்றது.இதனால் பேரூந்துக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இடுகைகள்

