திம்புலாகல பெலட்டியாவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் ,மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் இன்று (18) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் படு காயமடைந்து மனம்பிட்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை திம்புலாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

