யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியின் இளுப்பைக்கடவாய் அருகிலுள்ள பாலத்தில் லொறி வாகனம் ஒன்று மோதியதனால் விபத்து ஒன்று இடம்பெற்றது. அதிக வேகம் சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.