🚨அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு.
🚨இந்த இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி முதல் வழங்கப்படும்.
🚨 அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் தற்போதைய ரூ.10,000 இலிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.
