வெற்றி தரும் வெள்ளி-இன்றைய ராசிபலன்{19-12-2025}

 

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
தொழில் புரிவோருக்கு எதிர்பார்த்த அளவுக்குப் பணவரவு இருக்காது. மரியாதைக் குறைவால் மனழுத்தம் ஏற்படும். காரியத்தடைகள், வழக்குகளில் வெற்றி இன்மை ஆகியவை ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உறுதி. திருமண ஏற்பாடுகள் நடக்கும். செல்வநிலை உயர்ந்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஆபரணங்களும் சேரும்.
மிதுனம்
gemini-mithunum
மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, பெற்றோரால் இலாபம் ஆகியவை ஏற்படும். வீடு, வாகனம் மற்றும் வயல்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களால் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.
கன்னி
virgo-kanni
உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உறுதி. திருமண ஏற்பாடுகள் நடக்கும். செல்வநிலை உயர்ந்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஆபரணங்களும் சேரும்.
மகரம்
capricorn-magaram
தனலாபம் பெருகும். பெண்களால் இலாபமும் விரும்பிய போகமும் ஏற்படும். பிறருக்கு உதவிசெய்யும் மனோபாவம் கூடும். கல்வி, கேள்விகளில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
cancer-kadagam
குழந்தைகளோடு குழந்தையாய்க் கொண்டாடி மகிழ்வீர்கள். பங்குச் சந்தை ஆர்வம் கூடும். இலாபங்களும் அதிரிக்கும். அழகிய மனைவி அமைவாள். நல்ல ஆலோசகராகத் திகழ்வீர்கள்.
சிம்மம்
leo-simmam
தொழில், வியாபாரம் சம்பந்தமாக வாங்கிய கடன்களைக் கேட்டு கெடுபிடி செய்வர். தாயிடம் தர்க்கத்தைத் தவிர்த்து இனிமையாகப் பேசவும். பணிமாற்றம் ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
பணவரவு குறைய பணமுடை ஏற்பட்டும். தாய், மனைவி என அனைவர் மீதும் அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் ஏற்படும். சந்தோஷமின்மையால் மனக் கவலைகள் அதிகரிக்கும்
மீனம்
pisces-meenam
கற்பனை வளம் பெருகும். தொழில், வியாபாரத்தில் தனவரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுகம், சந்தோஷம் பெருகும். வாக்கால் வளம் பெருகும்.
தனுசு
sagittarius-thanusu
தொழில் புரிவோருக்கு வீண்செலவுகளும், பணமுடையும் ஏற்படலாம். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
சுக, சௌக்கியங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாய் இருக்கும். அதிகாரம் மிக்க பதவி உயர்வால் மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் விரும்பும் பொருட்களை வங்கி மகிழ்வர்.
கும்பம்
aquarius-kumbam
அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலமாக ஆதாயம் பெருகும். நம்பிக்கை மிக்க நண்பர்களின் உதவி கிடைக்கும். சுயநம்பிக்கை கூடும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post