யாழ் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் திருமணமாகாத ஆசிரியை உயிர்மாய்க்க முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை தனது அந்தரங்க வீடியோ ஒன்று தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தார். அதன் பின்னரே அவர் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரயவருகின்றது. இவரது தற்கொலைக்கான காரணத்தை அவருக்கு நெருக்கமான ஆசிரியைகள் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
குறித்த ஆசிரியை தனது வீட்டு படுக்கையறையில் உள்ள கண்ணாடியில் தனது மார்பகங்களைப் பரிசோதிக்கும் போது அந்த காட்சிகளை அவர் தனது மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருந்த பின் அதனை அழித்துள்ளார். அந்தக் காட்சிகள் பின்னர் எப்படி இணையத்தளத்தில் வெளியாகியது எனத் தெரியாது கடும் மன உழைச்சலிலி் இருந்த ஆசிரியை இது தொடர்பாக தனது நண்பிகள் சிலருக்கு தெரியப்படுத்தி ஆலோசனை கேட்ட போது அவர்களும் ஆசிரியையை சந்தேகித்துள்ளார்கள். அதன் பின்னரே ஆசிரியை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகள் நடாத்திய போது குறித்த ஆசிரியை தனது பெறுமதி மிக்க தொலைபேசியின் டிஸ்பிளே உடைந்த போது அதனை கொழும்பு கொண்டு சென்று மாற்றியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்திலேயே ஆசிரியையால் அழிக்கப்பட்ட குறித்த வீடியோ தொலைபேசி திருத்துபவர்களால் மென்பொருள் மூலமாக மீண்டும் வெளிக் கொண்டுவருப்பட்டு அவர்களால் எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தற்போது இச் சம்பவம் தொடர்பா முறைப்பாடு கொடுப்பதற்காக ஆசிரியை உட்பட்ட குழுவினர் கொழும்புக்கு சென்றுள்ளார்கள்.
