சற்றுமுன் தைவானில் 7 ரிக்டரில் நிலநடுக்கம். இந்திய பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை தைவானின் வடகிழக்கு கரையோர நகரமான இலானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் அனைத்தும் ஆடியுள்ளது-மக்கள் அச்ச நிலையில் இருப்பதாக தெரிய வருகிறது. ஏற்பட்டுள்ள 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தொடர்பாக இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
