சக்தி வாய்ந்த ஏகாதசி-இன்றைய ராசிபலன்{14.1.2026}

 

புதன்கிழமை, 14 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் நடந்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். வழக்குத் தொடுக்கும் எண்ணத்தைக் கை விடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
ரிஷபம்
taurus-rishibum
வியாபாரம் மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
தனவரவு கூடி எல்லா நலன்களும் உண்டாகும். இனிய பயணங்களால் இன்பம் உண்டாகும். சொந்த வீட்டுக் கனவு நனவாகும். பெயரும், புகழும் உண்டாகும்.
கன்னி
virgo-kanni
குடும்பத்தின் ஆசைகளைத் தீர்க்க நினைத்தால் செலவுகள் அதிகமாகும். உங்கள் உண்மையான உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகும். நண்பர்களிடம் பகைமை பாராட்டாது இருப்பது நல்லது.
மகரம்
capricorn-magaram
பெண்களால் இலாபம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். எல்லா வகையிலும் சந்தோஷம் அதிகரிக்கும்.
கடகம்
cancer-kadagam
பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. உங்கள் பொருட்கள் அனைத்தையும் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை.
துலாம்
libra-thulam
எதிலும் நியாயமாக நடக்க முற்படுங்கள். மனைவியின் கலகத்தால், வீட்டில் சிறு குழப்பம் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பதவி உயர்வுக்கு சாதகமான சூழல் உருவாகும்.
மீனம்
pisces-meenam
சுகம், சந்தோஷம், பயணத்தில் உல்லாசம் ஆகியவை ஏற்படும். தனவரவு கூடும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். வியாபாரிகளுக்கு தொழில் விருத்தி ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற கோபத்தால், மனைவியின் பிடிவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வுக்கு வழி பிறக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பல வழிகளிலும் பணம் வந்து மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பெண்கள் விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
பயன் கிடைக்கும் என நினைக்கும் காரியங்களில் மட்டும் ஈடுபடுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதிகார தோரணையுள்ள பதவிகளைப் பெறுவீர்கள்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post