அஸ்வெசும கொடுப்பனவு குறித்த வர்த்தமானி அறிவித்தல்.
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பாக ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர்க்கு அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையினால் வழங்ப்படும் உதவி தொகை பற்றிய விவரங்கள் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

