தாய்லாந்தின் நக்கோன் ராட்சசிமா மாகாணத்தில் உள்ள சீகியோ மாவட்டத்தில் பயணிகள் ரயில் மீது கட்டுமான கிரேன் சரிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சற்று முன் பயணிகள் ரயில் மீது விழுந்த கிரைன்-22 பேர் உடல் சிதைந்து பலி
Tags
