Type Here to Get Search Results !

வட்டி வீதம் தொடர்பில்-சற்று முன் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தனது 'ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை' மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

நேற்று (27) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad