அரசாங்கத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவுகளின்படி, ஆசிரியர்கள் உட்பட அரச பணியாளர்களின் அடிப்படை வேதன அதிகரிப்பானது மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதலாம் கட்டம் 2025 ஏப்ரல் மாதம் முதல் வேதன அதிகரிப்பின் ஒரு பகுதி வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள அதிகரிப்பில் ஒரு பகுதி இன்று முதல் ஆசிரியர்களின் அடிப்படை வேதனத்தில் சேர்க்கப்படவுள்ளது.
