சற்று முன் முல்லைத்தீவில் கோர விபத்து-ஒருவர் கவலைக்கிடம்

 

முல்லைத்தீவு பிரதான வீதியில்  இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி  மாவட்ட பொது வைத்தியசாலைக்கயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 வீதியில் நெல் காய வைக்கப்பட்டிருந்த நிலையிலே  அதனருகில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது