22 வயதுடைய திருமணமான பெண் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் , நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் தனது மகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், வைத்தியரின் கவனக்குறைவே யுவதியின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.
