விசுவமடுவில் குடும்ப பெண்னை காவுகொண்ட அதிவேக உந்துருளி. விசுவமடு புளியடு பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை அதிக வேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதி தள்ளியதில் உயிரிழந்துள்ளார். வி. சுகந்தினி 53 வயது உடைய விசுவமடு புளியடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்
