முறிகண்டியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! மூவர் காயம். இன்று பிற்பகல் கிளிநொச்சி முறிகண்டி - செல்வபுரம் A 9. வீதியில் பயணித்த இரண்டு வேன்களும் ஒரு காரும் மோதி விபத்துக்குள்ளானது குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதுடன் வித்தில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்
இடுகைகள்
