Type Here to Get Search Results !

யாழில் மகன் கண்ணெதிரே மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்

 

யாழில் மனைவி மீது போத்தலை உடைத்து 6 முறை குத்திய கணவன். மனைவி வைத்தியசாலையில் அனுமதி யாழ் பருத்தித்துறை கற்கவுலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை விட்டு பிரிந்து நாகர்கோயில் பகுதியில் வசிக்கும் 46 வயதான மனைவியை கடைக்குள் வைத்து பியர் போத்தலை உடைத்து அவர் மீது 6 முறை குத்தி காயப்படுத்தியுள்ளார். இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது காயமடைந்த பெண் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD