இடுகைகள்

விடிய விடிய பலமுறை உல்லாசம்.. துடிதுடித்து இறந்த கணவன்.. விசாரணையில் வெளிவந்த காது கூசும் கொடூர உண்மை..

 

ரங்காரெட்டி மாவட்டத்தில், ஒரு கிராமத்தில் சாதாரண வீடு. அங்கு வசித்தது கிருஷ்ணா - ராஜேஸ்வரி தம்பதி. 2018-ல் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரும் கூலி வேலை செய்து, சந்திர நகரில் வாடகை வீட்டில் தங்கி, இரண்டு சிறு மகன்களுடன் வாழ்ந்து வந்தனர். கிருஷ்ணா ஒரு உழைப்பாளி. ஆனால் மது அருந்தும் பழக்கம் அவரை அடிக்கடி தவறான பாதையில் தள்ளியது. ராஜேஸ்வரி இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்தாள். ரீல்ஸ் உருவாக்குவது, பார்ப்பது, லைக்குகள் பெறுவது என இன்ஸ்டா ராணியாக வலம் வந்தால். இதுவே அவளது உலகமாக மாறியது. அந்த சமூக ஊடக உலகில் அவளுக்கு ஒரு புதிய அறிமுகம் கிடைத்தது - சரத்.


முதலில் "ஹாய், எப்படி இருக்கீங்க?" என்ற சாதாரண அரட்டை. பின்னர் செல்போன் எண்கள் பரிமாற்றம். பேச்சு நெருக்கமானது. உறவு தகாததாக மாறியது. ராஜேஷ்வரி மனதில் ஒரு புது உணர்வு பிறந்தது - சுதந்திரம், உற்சாகம், காதல். ஆனால் கிருஷ்ணாவுக்கு இது தெரிந்தது. கோபம் வெடித்தது. சண்டைகள் தீவிரமாயின. செல்போனை பறித்து, வீட்டுக்குள் அடைத்து வைத்தான். "இனி அந்த சரத்-உடன் பேச மாட்டே!" என்று எச்சரித்தான். ராஜேஷ்வரி அமைதியானாள். ஆனால் உள்ளுக்குள் கொதித்தாள். சரத் விடவில்லை. கிருஷ்ணா வீட்டில் இல்லாத நேரத்தில் ராஜேஷ்வரியை சந்தித்தான். "அவன் ஒரு குடிகாரன். உனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அவனோடு இருந்தால் உன் வாழ்க்கை நரகமாகிவிடும். நான் உன்னை மணந்துகொள்கிறேன். நம்ம இருவரும் சந்தோஷமாக இருப்போம், நீ அழகா இருக்க.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து இன்ஸ்டாவுல வீடியோ போடலாம்.. நெறைய காசு சம்பாதிக்கலாம்.." என்று சொன்னான்.கள்ளக்காதலனின் அரவணைப்பும், பணத்தின் மீதான ஆசையும் ராஜேஸ்வரியை தவறான பாதைக்கு தள்ளியது. ராஜேஸ்வரி மௌனமாக இருக்க, சரத்தின் கரங்கள் ராஜேஸ்வரியின் அழகுகளுடன் விளையாட தொடங்கியது. ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து இருவரும் உல்லாச உலகில் நுழைந்தனர்.


எனக்கு உலகமே புதுசா தெரியுது.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. என்னோட அழகை ரசிச்சு ரசிச்சு பேசிகிட்டே என்னுடன் நீ ஒன்னா இருந்தது எனக்கு புடிச்சிருக்கு.. அந்த ஆளு குடிச்சிட்டு வந்து போதையில என்னை கண்டுக்காம அவனோட வேலையை மட்டும் முடிச்சுகிட்டு தூங்கிடுவான்.. நீ எனக்கு புது உலகத்தை காட்டுற.. என்று சரத்தின் காதை கடித்தாள் ராஜேஸ்வரி.


பின்னர் கொடூரமான யோசனை ஒன்றை சரத் முன்வைத்தான் - "அவன் உயிரோடு இருக்கும் வரை நம்மால் ஒன்றாக இருக்க முடியாது. அவனை தீர்த்துக்கட்டிவோம்." ராஜேஷ்வரி, வேணாம் நான் ஓடி வந்துடுறேன்.. நாம எங்கயாச்சும் போயிடலாம்.. என்று முதலில் தயங்கினாள். ஆனால் கணவனின் அடக்குமுறை, சண்டைகள், தன் காதலனின் அரவணைப்ப - எல்லாம் சேர்ந்து அவளை ஒப்புக்கொள்ள வைத்தன. திட்டம் தயாரானது. ஒரு இரவு. கிருஷ்ணா மது போதையில் வீட்டுக்கு வந்தான். ராஜேஷ்வரி அவனிடம் ஆசையாக பேசினால். படுக்கைக்கு அழைத்து சென்றால், மது போதையில் துவண்டு போன கிருஷ்ணா படுத்து உறங்கினான். கடைசியாக, ராஜேஷ்வரி தன் காதலனுக்கு அழைப்பு விடுத்தாள். சரத் வந்தான். இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணாவின் கை கால்களை கட்டிப்போட்டனர். பின்னர் தலையணையை எடுத்து அவன் முகத்தில் அழுத்தினர். கிருஷ்ணா துடித்தான், போராடினான். ஆனால் இருவரும் சேர்ந்து அழுத்தியதால் சுவாசம் நின்றது. கொடூரமான மரணம். அந்த இரவு முழுவதும் சடலத்துடன் இருந்தனர். கணவனின் சடலத்தின் முன்பே, கள்ளக்காதலனுடன் விடிய விடிய பலமுறை உல்லாசமாக இருந்தால் ராஜேஸ்வரி. விடியும் நேரத்தில் ஒன்றுமே தெரியாதது போல சரத் சென்றுவிட்டான். ராஜேஷ்வரி நாடகத்தை ஆரம்பித்தாள். காலையில் அக்கம் பக்கத்தினரை அழைத்து, "என் கணவன் நேற்று இரவு தூங்கினான்... இப்போ எழுப்பினேன்.. எழுந்திருக்கல!" என்று அழுதாள். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர் பரிசோதித்து, "உயிர் பிரிந்துவிட்டது" என்றார். கிருஷ்ணாவின் தாயார், உறவினர்கள் ஓடிவந்தனர். "நேற்று மாலை நல்லா பேசினானே... திடீர்னு என்ன ஆச்சு?" என்று கதறினர். சந்தேகம் எழுந்தது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீஸ் விசாரணை தொடங்கியது. ராஜேஷ்வரியை கேள்வி கேட்டனர். உடலில் காயங்கள், கை கால் கட்டிய அடையாளங்கள் - எல்லாம் தெரிந்தது. கிருஷ்ணாவின் முகத்தில் தலையணை அழுத்தியதால் ஏற்பட்ட மாற்றங்கள். உண்மை வெளியே வந்தது. ராஜேஷ்வரியும் சரத்தும் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொடங்கிய ஒரு பழக்கம்... காதல் என்ற பெயரில் தகாத உறவு... கோபம், பழிவாங்கல்... இறுதியில் ஒரு உயிர் பலி. இரண்டு குழந்தைகள் தாய் தந்தை இல்லாமல் தவிக்கின்றனர். ஒரு குடும்பம் சிதைந்தது. இது வெறும் செய்தி இல்லை. இது ஒரு எச்சரிக்கை கதை - சமூக ஊடக உறவுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post